தினமும் அரைலிட்டர் தயிர் டோக்கன் போட்டு வாங்குவேன் , இன்னிக்கு வேற பையன் 2 200மில்லி பாக்கெட் போட்டுட்டு மேடம் அரை லிட்டர் இல்லை அதான் அப்படின்னான்,
நான் சரிப்பா நாளைக்கும் டோக்கன் போடறேன் 3 200 மில்லி கவர் போட்டுருன்னு சொன்னேன்
உர்ருன்னு போனான் அவன் பாத்த பார்வையில இவங்களா நீங்க லுக்கு
அடடா ஒரு நண்பனை விரோதியான மொமெண்ட்
நம்மகிட்டவேயான்னும் ஃபீலிங்கு 😀😀😝😝😝

No comments:
Post a Comment