ப்ளாக் ஆரம்பிச்சு என்ன எழுதவுது என்றே சின்ன குழப்பம் முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தையை போல ஒரு கால் வீட்டினில் உள்ளும் ஒரு கால் வெளியில் வேண்டாம் என்றும சினுங்கல் வேறு .
எப்பிடியோ சாமாளித்து என் முக நூல் பக்கத்தில் எழுதிய சிறய கவிதையை இங்கே பதிவிடுகிறேன்.
என் அன்பே
நானும் நீயும்
மேல் இமையும்
கீழ் இமையும் போல
பிரிந்தும் பிரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்.
எப்பிடியோ சாமாளித்து என் முக நூல் பக்கத்தில் எழுதிய சிறய கவிதையை இங்கே பதிவிடுகிறேன்.
என் அன்பே
நானும் நீயும்
மேல் இமையும்
கீழ் இமையும் போல
பிரிந்தும் பிரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்.
My first attempt hope whoever reads like it .
ReplyDelete